Jadeja, Bumrah விலகியதால் T20 WC 2022-ல் பிரச்சனை | Aanee's Appeal
2022-09-30
13,486
#T20WC2022 #RavindraJadeja #Bumrah
T20 World Cup 2022 இந்திய அணி வெல்லும் என்று கனவு கண்ட ரசிகர்களுக்கு தண்ணீர் ஊற்றி தூக்கத்தை கெடுத்தது போல் இன்று செய்தி ஒன்று வந்துள்ளது.